By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விநாயகர் சிலை திருமேனி ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > விநாயகர் சிலை திருமேனி ஊர்வலம்
தேனிமாவட்டம்

விநாயகர் சிலை திருமேனி ஊர்வலம்

Last updated: September 9, 2024 3:40 pm
September 9, 2024
46 Views
Share
SHARE

கம்பத்தில் 70-க்கும் மேற்பட்டவிநாயகர் சிலை திருமேனி ஊர்வலம் நடைபெற்றது.

 

இந்து முன்னணியினர் பங்கேற்பு.

 

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் 70க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து  விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஊர்வலத்தை தலைமை தாங்கி  துவக்கி வைத்தார். உமாராணி வினோத் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ,ஆர்.எஸ். ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சசிகுமார், பிஜேபி மாவட்ட துணை தலைவர் ஜெயராமன்,இந்து முன்னணி பிரமுகர் அப்சரா முருகேசன்,மகளிர் அணி தலைவி முத்து மணி, மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கம்பம் நகர முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது.  இந்த விழாவிற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினர், மின்சார வாரியத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

தேனி மாவட்ட செய்தியாளர். அசோக் குமார்.

விளம்பரம்

You Might Also Like

பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் புரட்டாசி
மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
பெரியசெவலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியில் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்

April 30, 2025
31 Views
இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
7 குடும்பங்களை நீக்கி வைத்த ஊர் நிர்வாகம்
கால்நடை மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை
மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account