வேலூர்_07
வேலூர் மாவட்டம் ,வேலூர் சத்துவாச்சாரியில் அம்மையப்பர் பிசியோதெரபி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது . ஆசிரியர் தினம் மற்றும் கிளினிக் துவக்க விழாவினையொட்டி பள்ளி கல்லூரி மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என அனைத்து ஆசிரியர்களுக்கும் இலவசமாக சிகிச்சைகள் மேற்கொண்டு அம்மையப்பர் பிசியோதெரபி கிளினிக் டாக்டர் எஸ். கமல்காந்த் , ஆலோசனைகள் வழங்கினர். உடன் ஜி. சேட்டு, எஸ். ஜெயந்தி ,எஸ். அச்சுதன், எம். நேமிகா, எஸ். கமலகுமார் , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.