By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை

Last updated: September 6, 2024 3:56 pm
September 6, 2024
61 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிகளில் உள்ள புளியம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி, புளியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, சுண்டகாபட்டி அரசு நடுநிலைப்பள்ளி, வடமலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, கெங்கிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, மைலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள 60 ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 5 ஆசிரியர் தினமான இன்று ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தார். முன்னதாக புளியம்பட்டி ஊராட்சி செயலகத்திலிருந்து ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து புளியம்பட்டி கிராமத்தின் வழியாக ஊர்வலமாக மேள தாளங்களுடன் அழைத்து சென்று, அரசு மேல் நிலைப்பள்ளி வந்தடைந்தனர். பள்ளி வளாகம் முன்பு ஆசிரியர்களுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டு, நினைவு பரிசுகளை வழங்கினார். அப்போது ஹேப்பி டீச்சர்ஸ் டே என அனைத்து மாணவர்களும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர். பின்னர் கல்வியின் சிறப்பு குறித்தும், சமூக அக்கறை ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்தும் ஊக்கமளிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் பேசினார். இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், புளியம்பட்டி ஊர் கவுண்டர் மணி, எஸ்,எம்.சி. குழு தலைவவி சுவிதா மற்றும் குழு உறுபினர்கள் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு  ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் தினத்தன்று மரியாதை செய்தது சுற்று வட்டார பகுதிகளில் பேசு பொருளாக மாரியுள்ளது. ,

விளம்பரம்

You Might Also Like

கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்
சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி
ஊரின் பெயரில் இருந்த காலனி பெயர் அழிப்பு
தினத்தந்தி சார்பில்(Walkathon) நடைபெற்றது!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

March 16, 2026
32 Views
பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
ஜன 23-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு! அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உறுதி
ஶ்ரீ ஊர்க்காவல சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account