By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலிசிதாரர்கள் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பாலிசிதாரர்கள் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

பாலிசிதாரர்கள் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம்

Last updated: September 4, 2024 2:43 pm
September 4, 2024
55 Views
Share
SHARE

திருப்பத்தூர்:செப்:04, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரில் எல்ஐசி பாலிசிதாரர்களின் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டமானது கிளை சங்க தலைவர் P. அருணகிரி தலைமையில் நடைபெற்றது. கிளை சங்க செயலாளர் N. பாஸ்கர் முன்னிலை வகித்து கோரிக்கை விளக்க உரையினை அளித்தார். LIAFI முகவர்கள் கிளைச் சங்க முன்னாள் தலைவர் Ln.S.V.ராஜேஷ், LICAOIசெயலாளர் G.முருகன், ஓய்வூதியர் சங்கம் M.ஞானமணி, கன்வீனர் CITU C.கேசவன், தலைவர் CITU A.ரங்கன், செயலாளர் S.ஜோதி, பொருளாளர் G.ரவி, விவசாய சங்கம் காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

இப்ப பிரச்சாரக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கைகளான: எல் ஐ சி இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கவும், எல் ஐ சி யை பொதுத்துறையில் தொடர்ந்து பாதுகாத்திடவும், எல் ஐ சி யின் பங்குகளை தனியாருக்கு தாரை பவார்க்க  கூடாது எனவும், மக்கள் சேமிப்பை பாதிக்கும் பங்கு சந்தை சூதாட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இக்கூட்டத்தின் இறுதியில் AIEU பொருளாளர்  C. ஹரிபாபு நன்றியுரை வழங்கினார். கூட்டத்தில் எல்ஐசி பாலிசிதாரர்கள், பொறுப்பாளர்கள், கிளைச் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடைபெற்றது
அகஸ்தீஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கிறிஸ்தவ வன்னியர் சங்க பொறுப்பாளர்கள்
திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

விருதுநகர் ரயில் நிலையத்தில் கட்டண ஏசி காத்திருப்பு கூடம் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாரானது

June 28, 2025
29 Views
தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிக்கு
வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தில் 3 வீடுகளில் திருட முயற்சி
இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் 37வது நினைவு தினம்; பொற்றையடியில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account