By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உதவியாளர்களின் பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உதவியாளர்களின் பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து
மதுரைமாவட்டம்

உதவியாளர்களின் பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து

Last updated: September 3, 2024 3:27 pm
September 3, 2024
88 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 3,

 

மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளர்களின் பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து

 

மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்குள்பட்ட 100 வார்டுகள் உள்ளன. இவற்றுள் உள் வணிக வளாகக் கட்டடங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் வரியை வசூல் செய்வதற்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் வருவாய் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வணிக வளாகங்கள், ஒரு சில வீடுகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டதைவிட, குறைவான வரியை அலுவலர்கள் வசூலிப்பதாக கடந்த சில மாதங்களாக புகார் எழுந்தது. இதனையடுத்து வரி வசூல் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுவை அமைத்தார். இதில், சில வணிக வளாகங்கள், வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவான வரி வசூல் செய்து, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. குறைவான வரி வசூல் செய்து, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 மண்டலங்களிலும் வரி வசூல் செய்த வருவாய் உதவியாளர்களை பணியிடை நீக்கம் செய்தார். இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளர்கள் 5 பேரும் வரி வசூல் மோசடிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஆணையர் நியமித்த குழு முன் முன்னிலையாகி விளக்கமளித்தனர். மேலும், வருவாய் உதவியாளர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆணையர் ச.தினேஷ்குமார் வருவாய் உதவியாளர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தார்

விளம்பரம்

You Might Also Like

காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு
$8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்
அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா
கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!
விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு வெளிநடப்பு: திருவள்ளூரில் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில்

November 9, 2024
66 Views
12 வருடம் கழித்து வந்த வில்லங்கம்
1.12.2024 ஃபெஞ்சல் புயல் மழை
தெங்கம்புதூரில் மதுவிற்ற 2 பேர் கைது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account