By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவ வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மருத்துவ வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி
தென்காசிமாவட்டம்

மருத்துவ வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி

Last updated: September 2, 2024 7:19 pm
September 2, 2024
95 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் கால்நடை மருத்துவ  வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி

கலெக்டர் கமல் கிஷோர், எம்பி ராணி ஶ்ரீ குமார், எம்எல்ஏ ராஜா பங்கேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் வைத்து கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 2  நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். தென்காசி  எம்பி ராணி ஸ்ரீகுமார் சங்கரன்கோவில் எம் எல் ஏ ராஜா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாகனங்களை கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அனைத்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படும் வகையில் இந்த வாகன சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர்(கூ.பொ)ரிச்சர்டு ராஜ், திருநெல்வேலி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுமதி, உதவி இயக்குநர்கள்  திருநாவுக்கரசு,  ரஹ்மத்துல்லா, முருகன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், துணைத் தலைவர் செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், துணைத் தலைவர் மகேஸ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள் அந்தோணி ராஜ், நாகராஜன், வசந்தா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில்
இடைப்பருவ மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.

May 4, 2024
149 Views
நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்று மகிழ்ந்தனர்
கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account