By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை டு நாகர்கோவில். வந்தே பாரத் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சென்னை டு நாகர்கோவில். வந்தே பாரத் அறிமுகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சென்னை டு நாகர்கோவில். வந்தே பாரத் அறிமுகம்

Last updated: September 2, 2024 6:16 pm
September 2, 2024
149 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 2

 தென்மாவட்ட ரயில் பயணிகளின்  பயண நேரத்தை குறைக்கும் வகையில் வாரத்தில் ஆறு நாட்கள்  வந்தே பாரத்  ரயில் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் இனிமேல் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நேரத்தில் கிளம்பும், எங்கெல்லாம் நிற்கும், எவ்வளவு செலவாகும் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

 

தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பும் என்பது நமக்கு தெரியும். சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20627 காலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பும்.

 ரயில் பயணிகளின் தேவைக்காக பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 

பயணிகள் ரயில், லோக்கல் ட்ரெயின், எக்ஸ்பிரஸ் ரயில், அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவற்றை எல்லாம் தாண்டி தற்போது உள்ள அதிகபட்ச வேகம் கொண்ட ரயிலாக வந்தே பாரத் இயங்கி வருகிறது. 800 கிலோமீட்டர் வரை உள்ள நகரங்களை இணைக்கும் நடுத்தர அதிவிரைவு வண்டியான இது 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு நகரங்களை இணைத்துக் கொண்டு இருக்கிறது.

 

அந்த வரிசையில் தற்போது சென்னை மற்றும் நாகர்கோவிலை வெறும் 8 மணி நேரத்தில் கடப்பதற்கான வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண ரயில்களில் 11 மணி நேரம் பயணிக்க வேண்டிய இந்த தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் வந்தே பாரத் மூலம் கடந்து விடலாம்.சென்னை எழும்பூர் – நாகர்கோவில் (20627 ) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நிற்கும் இறுதியாக நாகர்கோவிலை மதியம் 1.50 மணிக்கு சென்றடையும்.

 

சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எந்தெந்த இடங்களில் எத்தனை மணிக்கு நிற்கும் என்றும் தெரிந்துகொள்ளலாம்.சென்னை எழும்பூர் காலை 5.00 மணி புறப்பாடு

தாம்பரம் 5.23,

விழுப்புரம் 6.52,

திருச்சி 8.55,

திண்டுக்கல் 9.53,

மதுரை 10.38,

கோவில்பட்டி 11.35,

திருநெல்வேலி 12.30,

நாகர்கோவில் 1.50 மணி சேருமிடம்

 

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணம் அதிகமாக இருக்குமோ என்று நினைத்தால் அது ஓரளவு உண்மை தான். ஆனால் மிக அதிகம் இல்லை. சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி கோச்சில் செல்வதற்கு நிகரான ரயில் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.சென்னை எழும்பூர் – தாம்பரம் சேர்கார் கட்டணம் ரூ.380, எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம்  உணவுக் கட்டணம் இதில் அடங்கும்.ரூ.705

சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரூ.545, ரூ.1055,

சென்னை எழும்பூர்- திருச்சி ரூ.955, ரூ.1790,

சென்னை எழும்பூர் – திண்டுக்கல் ரூ.1105, ரூ.2110,

சென்னை எழும்பூர் – மதுரை ரூ.1200, ரூ.2295,

சென்னை எழும்பூர் – கோவில்பட்டி ரூ. 1350, ரூ.2620,

சென்னை எழும்பூர் – நெல்லை ரூ. 1665, ரூ.3055,

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் ரூ. 1760, ரூ.3240 நீங்களும் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லவேண்டும் என்றால் இந்த ரயிலை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளலாம் . குறைந்த நேரத்தில் உங்கள் சொந்த ஊர்களை அடைய சிறந்த வாய்ப்பாக இது அமையும்

விளம்பரம்

You Might Also Like

இந்திய அஞ்சல் துறை சார்பாக யோகா நிகழ்ச்சி
வத்தலக்குண்டு அதிமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட தொண்டர்கள் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு
2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும் – குமரி மாவட்ட நிர்வாகம்
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய

October 20, 2024
64 Views
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாகர்கோவிலில் திமுக போராட்டம்
ஊட்டி பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விளக்கம்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, போதை ஒழிப்பு பேரணி
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account