By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
கரூர்மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்

Last updated: August 29, 2024 7:10 pm
August 29, 2024
111 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 29

 

கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

 

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரகம்பட்டி, பஞ்சப்பட்டி, தோகைமலை ஆகிய கால்நடை மருந்தக கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கால்நடை மருந்தக கட்டிடங்களை கலெக்டர் தங்கவேல் குத்து விளக்கேற்றி வைத்து, சேவைகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த கால்நடை மருந்தக கட்டிடங்கள் தலா ரூ.54 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.1.62. கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த 3 கால்நடை மருந்தகங்கள் மூலமாக 12 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 10  ஆயிரம் மாடுகள், 8 ஆயிரம் செம்மறி ஆடுகள், 11 ஆயிரம் வெள்ளாடுகள் மற்றும் இதர கால்நடைகள் பயனடையும். பஞ்சப்பட்டி மற்றும் தோகமலை கால்நடை மருந்தகங்களை கலெக்டர் தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம்  ஆகியோரும், தரகம்பட்டி கால்நடை மருந்தகத்தை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரியும் மக்கள் பயன்பாட்டிற்கான சேவையை தொடங்கி வைத்து கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்புகளை வழங்கினர். இந்த விழாவில் கரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்புத் துறை உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்
காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம்
வேடசந்தூர் தொகுதி குட்டம் ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்
தக்கலையில் கள்ள நோட்டு வழக்கு; 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 25-வது மாவட்ட மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

BNS இண்டஸ்ட்ரீஸ் & டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

May 15, 2025
75 Views
நீங்கள் நலமா திட்டம்
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account