By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் துவக்க விழா
அரியலூர்மாவட்டம்

நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் துவக்க விழா

Last updated: August 28, 2024 11:25 am
August 28, 2024
70 Views
Share
SHARE

அரியலூர், ஆக;28

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசால் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்ற துவக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். கணிதப் பட்டதாரி ஆசிரியர் செல்லதுரை அனைவரையும் வரவேற்றார். வானவில் மன்ற கருத்தாளர் ஆனந்தவள்ளி மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் அறிவியல் சார்ந்த செயல்முறை செயல்பாடுகளை செய்து காண்பித்தனர். நியூட்டனின் மூன்றாம் விதி புவி ஈர்ப்பு விசை செயல்பாடு நடனமாடும் மெழுகுவர்த்தி செயல்பாடு காகித ஹெலிகாப்டர் செயல்முறை விளக்கம் திண்மம் திரவம் வாயு நிலைகளில் வேறுபாடு ஸ்டார்ச் துகள்களின் மாற்றம் ஒரு செல் உயிரி ஈஸ்ட் காற்றில்லா சுவாசம் நொதித்தல் கணித புதிர்கள் ஆகியன  மாணவர்களுடைய சிந்தனையை தூண்டும் வகையில் செய்து காட்டப்பட்டது. இவ்வாறான செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் வட்டார மாவட்ட மாநில அளவில் நடைபெறும் வானவில் கண்காட்சி அறிவியல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழக அரசால் வெளிநாடு கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என மாணவர்களிடம் தெளிவாக எடுத்து கூறப்பட்டது . 

மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் ஜெயப்பிரியா பவானி கவிதா உமா கீர்த்தனா ஆகியோர் செயல்பட்டனர்.

ஆங்கில ஆசிரியர் ஹேமலதா நன்றி கூறினார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
பெரியகுளத்தில் எம்கேஎஸ் சட்ட அலுவலகம் திறப்பு விழா
இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம் கலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

August 28, 2024
87 Views
உலக புவி தினம்- கருத்தரங்கு மற்றும் மரம் நடுவிழா .
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
ஈரோட்டில் மயோனைஸ் தடைகுறித்து விழிப்புணர்வு கூட்டம்
கல்வி சேவை விருது பெற்ற பு.சந்திரகாந்த் புஷ்பராஜ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account