வேலூர்_24
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ராஜாக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டி மாங்குப்பம் கிராமத்தில் நேற்று செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி பொதுமக்கள் பார்வையிட்டனர்.