By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலை தின விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலை தின விழா!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலை தின விழா!

Last updated: August 26, 2024 2:27 pm
August 26, 2024
70 Views
Share
SHARE

தஞ்சாவூர்.ஆகஸ்ட் 24

தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலைதின விழாவையொட்டி தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடந்த ஊர்வலத் தில் 800 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

   மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் உலக நாட்டுப்புறக் கலை தின விழா 2024 கொண்டாடப் பட்டது.

    தஞ்சாவூர் முனிசிபல் காலனி யில் இருந்து ஊர்வலம் தொடங்கி 800 மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர் கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் நாட்டுப்புற இசைக்கருவிகளை இசைத்தும் கலைஞர்கள் நடனமாடியபடியும் பங்கேற்றனர்.

   இந்த  நிகழ்ச்சியினை அரசு சிறப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன் ராமநாதபுரம் ஊராட்சி தலைவர் குழந்தையம்மா ள், நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். நாட்டுப்புறக் கலைஞர்கள் ஊர்வலம் ஈஸ்வரி நகர் மருத்துவகல்லூரி சாலை வழியாக தென்னக பண்பாட்டு மையத்தை அடைந்தது.

   பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட நாட்டுப்புற கலைஞர்களி ன் வண்ணமயமான கலை நிகழ்ச்சி தென்னகப் பண்பாட்டு மையத் திறந்தவெளி கலையரங்க த்தில் நடந்தது. தென்னகபண்பாட் டு மைய இயக்குனர் கோபால கிருஷ்ணன் ஆணையின்படி தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.

   நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி கலந்துகொண்டு பேசினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி அலுவலர் உமா சங்கர் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய அனைத்து அலுவலர்களும் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குறும்பனை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை
கிருஷ்ணகிரி திருமண விழாவிற்கு வருகை தரும் தேமுதிக கழக பொருளாளர் L.K..சுதீஷ்
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
உலக இதய தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி
மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சை மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட் 3வது கிளை திறப்பு விழா

September 12, 2025
33 Views
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
ஊத்தங்கரையில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா
காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள்
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி 3 மாடல்கள் சென்னையில் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account