தருமபுரி மாவட்டம் & வட்டம், முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி அடுத்த மேல் ராஜா தோப்பு, கீழ் ராஜா தோப்பு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன், ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. சாமிகளுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது.



