செங்கல்பட்டு மாவட்டம் தாளம்பூரில் அமைந்துள்ள வேல்ஸ் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஐசரி கணேஷ் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார் உடன் கல்லூரியின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



