By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

Last updated: August 21, 2024 4:11 pm
August 21, 2024
184 Views
Share
SHARE

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம். 

 

 

 

 நாகர்கோவில் ஆக 21 

 

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் 

தமிழகத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் தீர்க்கப்படாத குறைகள் குறித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழக முழுவதும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் அந்தந்த மின்வாரிய அலுவலகம் முன்பு ஈடுபட்டனர்.  கன்னியாகுமரி மாவட்டதிலும்  நாகர்கோவில், பார்வதிபுரம் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும் மேலும் காலி பணியிடங்களில் பணி நிரந்தரம் செய்யும்போது ஒப்பந்த ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அதேபோன்று 60,000 மேற்பட்ட காலி பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை கண்டறிந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்
திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங் பொறுப்பேற்றார்
சென்னை அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா
வேலூர் ஊரீஸ் கல்லூரியில் 126வது ஆண்டு விழா
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

OPERATION ZERO CRIME” என்ற செயல்திட்டம் துவக்கம் !!

October 4, 2024
87 Views
கராத்தே சிலம்பம் யோகா போட்டி
நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும்
தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஏசி வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account