By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குரு பெயர்ச்சி பலன்கள் தலைப்பில் ஆன்மீக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > குரு பெயர்ச்சி பலன்கள் தலைப்பில் ஆன்மீக
தேனிமாவட்டம்

குரு பெயர்ச்சி பலன்கள் தலைப்பில் ஆன்மீக

Last updated: August 19, 2024 11:16 am
August 19, 2024
101 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பம் கம்பராய பெருமாள், காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டுகம்பராய பெருமாள் திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், நெய், பன்னீர், பழங்கள்,திருநீறு, இளநீர், திருமஞ்சன பொடி ,போன்ற அபிஷேக பொருட்கள் கொண்டுஅபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து குரு பெயர்ச்சி பலன்கள் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவாளர். மோகனவேலு குரு பெயர்ச்சி பலன்கள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம்,ஆகிய ராசிக்காரர்கள் மற்றும் நட்சத்திரங்கள் கொண்ட மெயன்பர்களுக்கு நன்மை மற்றும் தாக்கம் பரிகாரம் போன்றவற்றை சிறப்புரையாற்றினார்.  கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். சிறப்பாக சொற்பொழிவு ஆற்றிய சொற்பொழிவாளர் மோகனவேலு  அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

 

 

தேனி மாவட்ட செய்தியாளர். அசோக்குமார்.

விளம்பரம்

You Might Also Like

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
6 கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்
கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே ரயிலடியில்

May 3, 2025
43 Views
நல திட்ட உதவி வழங்கும் விழா!
மது போதை மறுவாழ்வு மையங்களை நேரடியாக ஆய்வு
நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான புதிய மின்னணு திரை
கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account