By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா

Last updated: August 19, 2024 10:52 am
August 19, 2024
92 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆகஸ்ட் 19

 

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட  நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் நிலையங்களில் தமிழ்நாடு  தென் மண்டல அஞ்சல் துறை தலைவரால் ஒரு சிறப்பு அஞ்சல் தலை ரத்து செய்தல் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு ரத்து செய்தல் அஞ்சல் தலை

 அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் இவ்விரு தலைமை அஞ்சலகங்களில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் விவரம் வருமாறு :-

மலையாள நாட்காட்டியின்படி கொல்ல வர்ஷம் என்கின்ற புதிய நூற்றாண்டின் தொடக்கமாக (1199 ம் ஆண்டிலிருந்து 1200) ஆகஸ்ட் 17, 2024 அன்று (சிங்கம் 1, 1200) ஆகும்.

 எனவே தென் மண்டல அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு அவர்களால்  ஒரு சிறப்பு அஞ்சல் தலை ரத்து செய்தல் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு ரத்துசெய்தல்  கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் தலைமை அஞ்சலகம் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகம் ஆகிய இரு இடங்களிலும்  (17.08.2024) கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்றது.

இந்த வெளியீட்டு நிகழ்வில்  நாகர்கோவில் முதுநிலை அஞ்சலக அதிகாரி சுரேஷ், தக்கலை  அஞ்சலக அதிகாரி குமார்,  அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட
அம்மா மருந்தவங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி முதலமைச்சர் மருந்தகம் என திறப்பு
வைகாசி விசாக தேர் திருவிழா
குளச்சலில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
பைக் எரித்ததாக அம்மா, மகன் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுங்கச்சாவடி கட்டண பாக்கி ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் ரூ.83 ஆயிரம் கணக்கீடு; போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி

July 11, 2025
44 Views
தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம்
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
அரசு தொழிற் பயிற்சி நிலையம்
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account