By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குளிர்பானம் குடித்து சிறுமி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > குளிர்பானம் குடித்து சிறுமி பலி
ஈரோடுமாவட்டம்

குளிர்பானம் குடித்து சிறுமி பலி

Last updated: August 18, 2024 11:47 am
August 18, 2024
64 Views
Share
SHARE

ஈரோடு, ஆக 17 திருவண்ணாமலையில் ரூ.10 மதிப்பிலான குளிர்பானம் குடித்த சிறுமி இறந்தார். இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஈரோடு பஸ் நிலையம் மேட்டூர் ரோட்டில் உள்ள வணிக வளாக கடைகள், ஓட்டல்கள் பேக்கரிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்க விக்னேஷ்  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் ஆகியோர் சோதனை செய்தனர்.

அப்போது 14 கடைகள் மற்றும் பேக்கரிகளில்  இருந்து 28 கிலோ எடை கொண்ட உணவு பண்டங்கள் தின் பண்டங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியான தேதி இல்லாமல் இருந்ததாலும் செய்தித்தாள்களில் தின்பண்டங்களை வைத்து இருந்ததாலும் அவைகள் பறிமுதல்  செய்யப்பட்டு அழிக்கப்பட்டன மேலும் காலாவதியான தேதி இல்லாமல் இருந்த 6 லிட்டர் குளிர்பான பாட்டில்களையும் அதிகாரிகள் கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர் இது தொடர்பாக 14 கடைகளுக்கு தலா ரூ  1000 அபராதம் விதிக்கப்பட்டது

இது குறித்து மாவட்ட பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது 

குளிர்பான தயாரிப்பாளர்கள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றி குளிர் பானங்களை விற்பனை செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாலை பாடி அசதிய மாணாக்கர்கள்
புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி
தமிழக வெற்றி கழகத்தின் நீர் மற்றும் மோர் பந்தல் சேதம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சிகோடை விழா தொடக்கம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி

August 1, 2024
71 Views
நல சங்கம் சார்பில் பொங்கல் விழா
புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
குமரியல் இரவில் கடை திறக்க அனுமதி
நேற்று நாகர்கோவிலில்1500 கிலோ பிளாஸ்டிக்,5 கிலோ புகையிலை பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account