By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம்
மாவட்டம்

வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம்

Last updated: August 17, 2024 10:22 pm
August 17, 2024
90 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம்  வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்  மோரை ஊராட்சியில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில், 

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம்  கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை  தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்  இணைய வழி வரி செலுத்தும் சேவைகள்,  இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TN PASS) குறித்து விவாதித்தல் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)  தூய்மையான குடிநீர், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து  மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன்  மோரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், சென்ற கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 வது வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவ – மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

 

இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.கார்த்திக்  வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேந்திரன்  தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் (திருவள்ளூர்) ஜெபக்குமாரி  ஊராட்சி மன்ற செயலர் எஸ்.உமயபார்வதி மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டத்துக்கு விரோதமாக பணம் வைத்து பகடை விளையாடியவர் கைது
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள்
தஞ்சாவூர் அரண்மனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள்
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் மெயின் ரோட்டில் மாடுகளுக்குள் சண்டை; மக்கள் பீதி.

May 4, 2024
158 Views
திருப்பத்தூரில் பணிநிறைவு பெற்ற மின்வாரிய மேற்பார்வையாளருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா
முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account