By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்தை மீண்டும் அதே வழி தடத்தில் இயக்கும் படி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேருந்தை மீண்டும் அதே வழி தடத்தில் இயக்கும் படி மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

பேருந்தை மீண்டும் அதே வழி தடத்தில் இயக்கும் படி மனு

Last updated: August 14, 2024 8:28 pm
August 14, 2024
118 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஆக – 13,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

நேற்று ( திங்கள்கிழமை)  மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்களது  கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அந்த வகையில் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் (காங்)  மற்றும்  மாதவலாயம் ஜமாத் தலைவர் எஸ். முஹைதின் சாகுல் ஹமீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒரு கோரிக்கை  மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மாதவலாயம்  மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புளியன் விளை , சந்தை விளை, காந்திஜீ நகர் , சோழபுரம், கண்ணன் புதூர், செண்பகராமன் புதூர், தோப்பூர், அனந்தபத்மநாபபுரம், சண்முகபுரம்,  உட்பட சுமார் பத்து ஊர்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவரும் ஊர்களின் வழியாக (கன்னியாகுமரி பணிமனையிலிருந்து )  இயக்கப்பட்டு வந்த தடம் எண் – 319 பேருந்தில் இப்பகுதியில்  உள்ள மக்கள்  பூதப்பாண்டி நீதிமன்ற பணிகள், தாலூகா அலுவலக பணிகள், விவசாய பணிகள், வங்கிகளுக்கு  மற்றும் அவரவர் அவசியத்திற்க்கு சுமார் 500 பேர் வீதம்  தினமும் இந்த பேருந்தில் திட்டுவிளை, தடிக்காரண் கோணம் போன்ற ஊர்களுக்கு தினமும் சென்று வருகின்ற வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த பேருந்தை எந்த முன்  அறிவிப்பும் இன்றி  குடியிறுப்பு பகுதிகளே இல்லாத பகுதி வழியாக மாற்றுபாதையில் போக்குவரத்து கழகம் இயக்கி வருவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்க்கு அளாகி வருவதாகவும்,

 

 நாகர்கோவிலிருந்து மாதவலாயம் வழியாக முன்னாள் மாவட்ட ஆட்சித்லைவர் மதுமதி அவர்களின் உத்தரவுபடி தினமும் காலை, மதியம், மாலை என மூன்று  முறை நாகர்கோவிலில் இருந்து ஆற்றங்கரை பள்ளி வாசலுக்கு மாதவலாயம் பாதை வழியாக ஆற்றங்கரை பள்ளிவாசல் வரையிலும் இயங்கிவந்த பேருந்தை தற்போது காலை ஒருமுறை மட்டுமே இந்த வழித்தடத்தில்  இயங்குகிறது . ஆற்றங்கரை பள்ளிவாசல் வரையிலும் செல்லும்   இப்பேருந்து இந்த வழித்தடத்தில் திரும்பி வராமல் , மாற்று பாதையில் சென்று விடுகிறது எங்கள் பகுதிக்கு திரும்பி வருவதில்லை எனவே ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் குடும்பமாக ஒன்று சேர்ந்து  ஆற்றங்கரை பள்ளி வாசலுக்கு தினமும் நேர்ச்சை கடன்களை செலுத்தவும் வாங்கவும் சென்று வருவதற்க்கு ஏதுவாக மீண்டும் மூன்று நேரம் அதே வழித்தடத்தில்  இயக்க கோரியும்,

 

 மாதலயம் ஊராட்சியில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரவும்,  அதே  போன்று  வெள்ளமடம் பகுதியில் இயங்கி வந்த கூட்டுறவு விவசாய வங்கியை பீமநகரி பகுதிக்கு இடமாற்றம் செய்ததால் எங்கள் ஊர் சுற்று வட்டார பகுதி மக்கள் வங்கிகளுக்கு செல்ல ஆட்டோவில் செல்ல வேண்டும்  அல்லது பாதுகாப்பு இல்லாமல் 

 வெகுதூரம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் (கையில் கொண்டு செல்லும் பணத்திற்க்கும் அணிந்திருக்கும் நகைகளுக்கும் ) பாதுகாப்பற்ற சூழலில் நடந்து செல்ல கூடிய  சிரமத்திற்கு ஆளக்கப்பட்டுள்ளனர். எனவே  எங்கள் பகுதியில் ஒரு கூட்டுறவு விவசாய வங்கி கிளையும் அமைத்து தரும்படி அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை
புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்
பென்னாகரம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 4 கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்
மங்கநல்லூரில் திருச்சி சிவா எம்பி பேச்சு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி: காவலர்களை பாராட்டிய எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்.

May 20, 2025
93 Views
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக பகுதியில் அழகு செடிகளை நட்ட கலெக்டர்
மதுரை மாநகராட்சி திருப்பாலை ஜி.ஆர்.நகர் நகர்ப்புற
கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் த.வெ.க சார்பில் சமபந்தி விருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account