By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர்மாவட்டம்

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

Last updated: August 14, 2024 3:59 pm
August 14, 2024
254 Views
Share
SHARE

திருப்பத்தூர்: ஆக:13,  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை எடுத்துரைக்கும் நோக்கில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். 

தமிழ்நாடு முழுவதும் போதைப் முடக்கத்தான் பலரும் பாதிப்படைகின்றனர். இதனை போக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போதை பழக்க வழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு நோக்கத்தோடு கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் நோக்கில் உறுதிமொழி ஏற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் வழிகாட்டுதலில் வட்டாட்சியர் அனந்த  கிருஷ்ணன் வழிகாட்டுதலோடு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்விற்கு   திருப்பத்தூர் துணை வட்டாட்சியர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் தேன்மொழி முன்னிலை வகித்தார். உறுதிமொழியானது: போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவேன் போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன், என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று வட்டாட்சியர் அலுவலகம் சார்ந்த அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி
தமிழகத்தில் ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க வேண்டும்
தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
தேனி மாவட்டம் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி
சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய அன்னதான
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

வளரும் பருவத்தினரின் மனநிலை பற்றிய புத்தகம்: ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் மானசி சாதனை: அமைச்சர் செங்கொட்டையன் பாராட்டு

July 31, 2026
21 Views
ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் தங்க நகை கண்காட்சி
திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி
பயனாளிகளுக்கு அரசு நல திட்ட உதவி
கேரளாவிற்கு எம்-சாண்ட் கடத்த முயன்ற 4 கனிமவள வாகனங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account