By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்

Last updated: August 14, 2024 3:55 pm
August 14, 2024
116 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 13

 

 குமரி மாவட்டம்  நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி மாநகர பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

இதையொட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி, மாநகராட்சி நிதி, உலக வங்கி நிதி என மொத்தம் ரூ.296.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுவிட்டன.இந்நிலையில் 

புத்தன் அணையில் இருந்து தண்ணீரானது ராட்சத குழாய்கள் மூலம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது,இதற்காக 31.85 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் தண்ணீர் சுத்தம் செய்யப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக புதிதாக 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்து 965 குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பயன்பெற உள்ளனர். இணைப்புகள் மூலம் குடிநீர் கொடுக்கும் பணியை அதிகாரிகள் சோதனை ஓட்ட முறையில் பரிசோதனை செய்துள்ளனர்.

இந்த நிலையில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சிகள் மூலம் தொடங்கி வைத்தார்,

அதனை தொடர்ந்து  நாகர்கோவில்,கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மேயர் மகேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் மேலும் இந்நிகழ்வின் போது குடிநீர் குழாயில் தண்ணீர் திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர் இதில் ஆணையர். நிஷாந்த் கிருஷ்ணா,சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், எம் ஆர். காந்தி   உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி
குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி
173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் நிதி உதவி
மதுரையில் வெற்றி வேர் மாலை அணிந்த முருகப்பெருமான்
முதியோர்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் இன்றியமையாதது: கிரிக்கெட் வீரர் டோனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது

December 10, 2024
38 Views
முஞ்சிறை பகவதி அம்மன் கோயில் நிலங்களை ஏலம் விட பக்தர்கள் எதிர்ப்பு; புனரமைப்புக்கு பின் ஏலம் விட கோரிக்கை
திமுக சார்பில் மானாகுடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 75 ஆயிரம் அபராதம்
கரூர் சாலை (வழி) மைலம்பட்டி உப்பிடமங்கலம் சாலையில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account