ஆக. 11
கேரளா மாநிலம் வயநாடு தொகுதிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
மாவட்ட தலைவர்
ஆர் கிருஷ்ணன் தலைமையில் அரிசி சர்க்கரை பருப்பு பிஸ்கட் சில்வர் பிளேட் டம்ளர் பெட்ஷீட் பனியன் டீசர்ட் லேடிஸ் துணிமணிகள் சில்ட்ரன்ஸ் வேர் உள்ளிட்ட
சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. முன்னதாக சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்களிடம் நிதி வழங்கப்பட்டது.
உடன் வக்கீல் பழனிச்சாமி .நல்லூர் கோபால்சாமி. வி ஆர் ஈஸ்வரன். ரத்தினமூர்த்தி. பாகனேரி ரவீந்திரன் முகமது ஹசன். ஷேக் தாவூத். சாதிக்.
கலை பிரிவு கலாராணி. மகிலா காங்கிரஸ் கானப்ரியா. ஐ என் டி யு சி சீனிவாசன். குமார் அனந்தராமன். லோகநாதன் சண்முகசுந்தரம். நாகராஜன்.பிரதிப் உள்ளிட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.