By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
திருப்பத்தூர்மாவட்டம்

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ

Last updated: August 13, 2024 10:09 am
August 13, 2024
91 Views
Share
SHARE

கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார் 

 

 

திருப்பத்தூர்:ஆக,10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இம்முகாமிற்கு குனிச்சி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் G.தீபா வரவேற்புரை ஆற்றினார். 

மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர். 

மாவட்ட ஆட்சித் தலைவர் முகாமில் துவக்கி வைத்து பேசுகையில்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 7 பயனாளிகள் மருத்துவத் துறையில் பயன் அடைந்துள்ளனர். ரத்தசோகை கண் பார்வை என பல்வேறு பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ துறையின் சார்பில் முக்கியத்துவம் அளித்து பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதய நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளனர். ஏறக்குறைய 44 நோயாளிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  வந்துள்ளது குறித்து மருத்துவத்துறையால்  தொடர்ச்சியாக தீர்வு காணப்பட்டது.  வருமுன்னர் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர்  வைத்தூறு  போலக்கெடும் என்னும் திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப பொதுமக்கள் வருமுன்னர் தங்களை காத்துக் கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலமாக மருத்துவத் துறையில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமின் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக பாதிப்புகளை கண்டறிந்து தீர்வு காணப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

இம்மாமில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன்  அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். 

மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் N.K.R சூரியகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் K.A. குணசேகரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் G.மோகன்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மகப்பேறு, பரிசோதனை குழந்தைகள் நலம், பொது மருத்துவம் பல் பிரிவு, சித்தா, தோல் பிரிவு, ஸ்கேன் பிரிவு காசநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு மூலம் நடைபெற்றது. 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் கண்டறிந்து ரத்தத்தில் கோழிப்பின் அளவு இருதய நோய் கண்டறிதலும் மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனையும் கர்ப்பிணி பெண்களுக்கு முழு பேறு கால பரிசோதனை செய்யப்பட்டது. முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர். 

இம்முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் C.K.சுப்பிரமணி, முருகேசன், அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயகுமாரி, ஊராட்சி செயலாளர் ராஜேஷ், MGNREGS ஒருங்கிணைப்பாளர் K.விவேகானந்தன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முகாமில் எலவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இலவம்பட்டி , அண்ணா நகர், அம்பேத்கர் நகர் வன்னியபுரம், வடக்கமேடு, செல்லரப்பட்டி, தம்மன் வட்டம், வேலு வட்டம், வேல்முருகன் வட்டம், முருகன் கோயில் வட்டம் ,மைக்கா மேடு என முப்பதுக்கு மேற்பட்ட ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் 5க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மானாமதுரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
சோதனை சாவடி இல்லாத பகுதி வழியாக வந்த இறைச்சி கழி வாகனம்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 6 புதிய திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு

July 18, 2026
8 Views
தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கையெழுத்து மற்றும் முத்திரை போலியாக தயார் செய்து மோசடி
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
உறவில்லாத பிராணி களுக்கு உறவைத் தேடும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account