By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4000ம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 4000ம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது
இராமநாதபுரம்மாவட்டம்

4000ம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது

Last updated: August 12, 2024 8:21 pm
August 12, 2024
98 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஆகஸ்ட் 10-

 

 இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர்  இராஜாநாதன். இவர் பெயிண்டிங்க் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யன்ராஜ் என்பவரிடமிருந்து 7 செண்ட் நிலத்தை விலைக்கு வாங்கி ஆஸ்பெட்டாஷ் கூறை போட்ட வீடு கட்டி குடியிருந்து வீட்டு வரி ரசீது பெற்றுவருகிறார். இந்நிலையில் மேற்படி வீட்டிற்கு மின்இணைப்பு வேண்டி கடலாடி மின் பகிர்மான அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அங்கிருந்த வணிக வரி ஆய்வாளர் முத்துவேல் வீட்டு வரி ரசீதை வைத்து மின்இணைப்பு பெற  முடியாது உங்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்து அதன் நகல் வேண்டும் எனக்கூறியுள்ளார். மேற்படி நிலமானது இராஜநாதன் பெயரில் இன்னும் பத்திரம் பதிவு செய்யாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே உள்ளது. எனவே   மேற்படி வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி நில உரிமையாளரான அய்யன்ராஜ் என்பவரின் பெயரில் அவரது பத்திரத்தை வைத்து மின் இணைப்பு வேண்டி ஆன்லயனில் பதிவு செய்துள்ளார். அதன் பொருட்டு மேற்படி இடத்தை பார்வையிட கடலாடி மின் பகிர்மான அலுவலகத்தில் பணிபுரியும் உதவிப்பொறகயாளர் கணேஷ்குமார் மற்றும் வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மேற்படி இடத்தில் புதிதாக மின் மீட்டர் மற்றும் மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் மனுதாரர் இராஜநாதனிடம்  வந்து சென்ற செலவிற்காக ரூ.2000/- கேட்டுள்ளனர். அதற்கு மனுதாரர் தன்னிடம் தற்போது பணம் ஏதும் இல்லை என்றுள்ளார். பின்னர் சுமார் 10 நாள்கள் கழித்து மீண்டும் மேற்படி அலுவலகம் சென்று மின் இணைப்பு பற்றி விசாரிக்க மேற்படி உதவி பொறியாளர் மின் மீட்டருக்கு ஆன்லயனில் ரூ.7000/- கட்டவேண்டும் அதன் பின்னர் மின்கம்பம் மற்றும் இணைப்புக்கு மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் அதன் விபரங்களை வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் சொல்வார் அவரை பாருங்கள்   என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மேற்படி முத்துவேலை அணுகியபோது அவர் மேற்படி இணைப்புக்கான மதிப்பீடு தயார் செய்ய ஆன்லயனில் பணம் கட்டியது போக எங்களுக்கு தனியாக 5000/- செலவுக்கு தந்தால் தான் வேலையாகும் என கூறியுள்ளார். அதற்கு மனு தாரர் தான் கூலி தொழிலாளி என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூற அப்படியால் ரூ.4000/- கொடுத்தால்தான் வேலையாகும் என கறாராக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மனுதாரர் இராஜநாதன் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை நாடியுள்ளார். இது தொடர்பாக புகார் செய்தார் பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இரசாயனம் தடவிய ரூபாய் நேட்டுக்களை கொடுத்து மேற்படி அலுவலக சுற்றுவட்டார பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். அப்போது மேற்படி வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் சந்திக்கும் போது மேற்படி லஞ்சப்பணத்தை அவ்வலுவலக கேங்மேன் செந்தூர்பாண்டி என்பவரிடம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி செந்தூர்பாண்டி அப்பணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றிவளைத்து விசாரணை செய்தனர். அதற்கு செந்தூர்பாண்டி மேற்படி பணம் ஏன் எதற்கு என்று தெரியாது எனது மேல் அதிகாரிகள் வாங்கிவைக்கும்படி சொன்னதால் வாங்கியதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து லஞ்சம் கேட்ட கடலாடி மின் பகிர்மான அலுவலக உதவிப்பொறியாளர் கணேஷ்குமார் மற்றும் வணிகவரி ஆய்வாளர் முத்துவேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாமில் கலந்து கொள்ள விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
மதுரையில் மாமதுரை விழா
திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஹாக்கி அணி பயிற்சி முகாமை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜா மைதீன் துவக்கி வைத்தார்
குருக்கள் பட்டியில் திமுக முப்பெரும் விழா
பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருப்பத்தூரில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

July 30, 2025
43 Views
மதுரை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்; நகர சபை துணைத் தலைவர் வேண்டுகோள்
தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்கக் கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account