By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திரு உருவப் படத்திற்கு தலைமையில் மாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திரு உருவப் படத்திற்கு தலைமையில் மாலை
தென்காசிமாவட்டம்

திரு உருவப் படத்திற்கு தலைமையில் மாலை

Last updated: August 10, 2024 9:27 pm
August 10, 2024
86 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஆக.7.

 

 

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகர அவைத் தலைவர் முப்புடாதி, மாவட்டத் துணைச் செயலாளர் ராஜதுரை, மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் மகாலிங்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞரின் புகழுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் பெரிய துரை, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, முன்னாள் நகர செயலாளர் ராஜதுரை,

நெசவாளர் அணி சந்திரன், வக்கீல் அணி பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைப்பாண்டியன், தங்கவேலு, காளிச்சாமி, வைரவேல், செந்தில்குமார், மாரியப்பன், வீராசாமி, தடிகாரன், பாட்டத்தூர் ராமலிங்கம், மாரியப்பன் ,பழனிச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் புஷ்பம் ,விஜய், செல்வராஜ் மற்றும் வெங்கடேஷ், வீரமணி, ஜான்சன், ஜெயக்குமார் தொமுச சங்கர்ராஜ்,மதிமுக நகர செயலாளர் ரத்தினவேல்குமார், ஒன்றிய செயலாளர் சசி முருகன், மாவட்ட பிரதிநிதி ஜலாலுதீன், காளியப்பன், பூக்கடைபொன்னுச்சாமி, ஆதித்தமிழர் பேரவை  குணசேகர், திராவிட தமிழர் கட்சி  மதன் திராவிட வீரன் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஃபீனிக்ஸ்ல் கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது
மத்தூர் ஒன்றியத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை
புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மயிலாடி பேரூராட்சி தலைவர் ஆட்சியரிடம் மனு
விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் சிசிடிவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் எதையும்சாதிக்கலாம்

December 5, 2024
58 Views
வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்
நெற்குப்பை பேரூராட்சி ரூ.391லட்சம் வளர்ச்சி பணிகள்
ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வசந்த அன்ட் கோ 127 வது கிளை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account