By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடு
கிருஷ்ணகிரிமாவட்டம்

இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடு

Last updated: August 4, 2024 2:03 pm
August 4, 2024
100 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி- ஜூலை-04-கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த

மூன்றம்பட்டி ஊராட்சி உட்பட்ட கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மக்களுக்காக

4 வீடுகள் கொண்ட 

ஒரு தொகுப்பு வீட்டின்  மதிப்பீடு 23 இலட்சம் மதிப்பீட்டில் 52 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன,மொத்த மதிப்பு 2,996 கோடி ஆகும்,

 இதனை இன்று தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள், மாவட்ட ஆட்சியர் கே. எம்.சரயு, முன்னிலையில் ஆய்வு செய்தார்,

இந்த ஆய்வின் போது அமைச்சர்

செய்தியாளர்களை சந்தித்தார் :

அப்பொழுது தொடர்ந்து முத்தமிழர் கலைஞர் முதல் கொண்டு இன்றைய மாண்புமிகு முதல்வர் தமிழக மு க ஸ்டாலின் அவர்கள் பெரு முயற்ச்சியால் இலங்கை தமிழர் மக்களுக்கு சிறப்பான முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்யவும், இன்னும் ஒரு சில மாதங்கள் பணிகள் நிறைவேற்று பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும் ,

மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் இலங்கை தமிழர் மக்களுக்கு

கல்வி அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது, மேலும் இந்த மக்களுக்கு அனைத்து வசதிகளையும் மாண்புமிகு  தமிழக முதல்வர் தளபதி அவர்களின் 

பொற்காலாட்சியில் ஏற்படுத்தி தரப்படும் என்று கூறினார்,இதில்

ஒன்றிய குழு தலைவர் திருமதி உஷாராணி  குமரேசன் ,திமுக ஒன்றிய கழக செயலாளர் மூன்றாம் பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி , ஊத்தங்கரை வடக்கு இளைஞர் அணி. கிருஷ்ணமூர்த்தி.

ஊரக வளர்ச்சி மற்றும் முகமையின் செயற் பொறியாளர் மலர்விழி,உதவி செயற்பொறியாளர்  துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, பாலாஜி, உதவி பொறியாளர் மாதையன், ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன்,ஒப்பந்ததாரர் பெருமாள் சாமி, 

மற்றும் பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்,…

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் புதிய ரவுண்டானா திறப்பு
ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி
ஆத்தூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ரென்ஷி கார்த்திகேயனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு…

February 3, 2025
83 Views
பரமக்குடியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா
ஆசை ஆசையாய் ஹோட்டலில் வாங்கிய மாட்டுக்கறியில் பல்லி
கோவில் வளாகத்திற்கு முன்பு அந்தியர்கள் வாகனம் நிறுத்தி இடையூறு
முதியோருக்கு வீடு தேடி ரேசன் பொருட்கள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி: கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account