By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்

Last updated: August 2, 2024 9:13 am
August 2, 2024
77 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜுலை.30-கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மகாதேவ கொல்லஹள்ளி, தொகரப்பள்ளி, பெருகோப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் பெருகோப்பனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருகோப்பனப்பள்ளி, ஊராட்சி மன்ற தலைவர் முரளி, தொகரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் உமா லட்சுமி பிரபு, மகாதேவ கொள்ளஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பழனி ஆகியோர் முன்னிலையில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, வட்டாட்சியர் திருமுருகன் ஆகியோ  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சான்றிதழ்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்தல், எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல்துறை, தொழிலாளர் நல வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை பதிவு செய்தல் கால்நடை பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு பதிவு செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜெகதேவி ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன், மற்றும் சுலோக்சனா, சேகர், முருகேசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்செய்திருந்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை பதிவேற்றம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பாராட்டு
உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
விளாத்திகுளம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்
செய்தித்துறை சார்பில் பயிற்சியாளர் பிரகாஷ் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை விழிப்புணர்வு

March 19, 2025
39 Views
முனைவர்.பி.பழனியப்பன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர்,பழச்சாறு வழங்கினார்
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இடைத்தேர்தலில் வெற்றி : எம் எல் ஏ வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்; ட்ராபிக் போலீசார் அதிரடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account