By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 29, 2024 12:22 pm
July 29, 2024
104 Views
Share
SHARE

இராமநாதபுரம், ஜுலை 28-

 

மத்திய அரசு நிதியை பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் வழங்கி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கின்ற மத்திய பிஜேபி அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  அறிவுறுத்தலுக்கிணங்க, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ. பா. ரங்கநாதன் தலைமையிலும்  மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராஜாராம் பாண்டியன், ஜோதி பாலன், சரவண காந்தி, நகர் தலைவர் கோபி ஆகியோர் முன்னிலையிலும்   ராமநாதபுரம் அரண்மனை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஆனந்தகுமார், ஆர்ட் கணேசன், பாலகிருஷ்ணன், துல்கிப் கான், கிருஷ்ணராஜ் வட்டார, நகர தலைவர்கள் கார்குடி சேகர், கந்தசாமி, சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, ராஜீவ் காந்தி  மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு கோபால், நெசவாளர் அணி கோதண்டராமன், பட்டியல் துறை லாந்தை ராஜா, சிறுபான்மை துறை வாணி இப்ராஹிம் மாவட்ட நிர்வாகிகள் திருமுருகன், கமர்தின், அன்சாரி சேட், ஹனீப் கான்  இளைஞர் அணி நிர்வாகிகள் சதாம் உசேன், பிரேம், அல் அமீன் உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
பட்டா வழங்க கோரி அலுவலகத்தை முற்றுகை!!
இனியும் வேண்டாம் இழப்பு எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஈரோட்டில் பணத்தகராறில் வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு கேட்டு எஸ் பியிடம் மனு
புரட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயம்: சென்னையில் அறிமுக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெகா கோலப்போட்டி

September 23, 2025
64 Views
நாட்டில் தலைவிரித்தாடும் வேலையின்மை
மொடக்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
குமரியில் தொடரும் மழை; பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
காமராஜர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account