By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
ஈரோடுமாவட்டம்

ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

Last updated: July 29, 2024 11:23 am
July 29, 2024
80 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை . 29

துணி நூல் துறை சார்பில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஊக்குவிப்பது  தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது

இதில் 

ஈரோடு மாவட்ட தொழில் முனைவோர்கள், ஈரோடு சாயச்சாலை தொழிற் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஈரோடு ஏற்றுமதி கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்  இக்கூட்டத்தில் ஜவுளித் துறை மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பற்றிய விவரங்கள், ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளித் துறையில் குறுகிய காலப் பயிற்சி திட்டம் தொடர்பாக விளக்கி கூறப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் கூறியதாவது

தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2.50 கோடி வரை தமிழ்நாடு அரசால் நிதி உதவி வழங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவில்  உட்கட்டமைப்பு வசதிகள் சாலை வசதி சுற்றுசுவர் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல் நீர் விநியோகம் தெரு விளக்கு அமைத்தல் மின்சார வசதி  மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் தொலை தொடர்பு வசதி போன்றவைகள் ஆய்வுக்கூடம் வடிவமைப்பு மையம் பயிற்சி மையம் வியாபார மையம் கிடங்கு வசதி மூலப்பொருட்கள் மையம் குழந்தைகள் காப்பகம் உணவகம் பணியாளர்கள் விடுதி அலுவலகம் மற்றும் இதர இனங்கள் உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள் போன்ற உட்பிரிவுகளுக்கு ரூ.2.50 கோடி வரை

தமிழ்நாடு அரசால் மானியம் வழங்கப்படுகிறது.

சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் சிறு, குறு தொழிற் நிறுவனங்கள் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பன்மடங்கு பெருக வாய்ப்புள்ளது. எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்

கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கிடவும் கேட்டுக்கொள்கிறேன்

 

இவ்வாறு அவர் கூறினார்

 ஜவுளி தொழில்முனைவோர்கள் இத்திட்டம் தொடர்பாக மேலும்

விபரங்களுக்கு சேலம் மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சங்ககிரி

மெயின்ரோடு, குகை, சேலம்- 636 006. என்ற முகவரியிலும் 0427-2913006 தொலைபேசி எண்ணிலும்

மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

கூட்டத்தில், சேலம் மண்டல துணி நூல் துணை இயக்குனர் அம்சவேணி தொழில் முனைவோர்கள் ஈரோடு ஜவுளி தொழில் சார்ந்த கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
50 விஷேச பஸ்கள்போக்குவரத்து அதிகாரி தகவல்
மதுரை செந்தமிழ் கல்லூரியில் கவிஞர் பொற்கை பாண்டியன் நூல் அறிமுக விழா
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு

December 15, 2024
46 Views
குலசேகரம் அருகே பெண்திடீர் மாயம் ; கணவர் போலீசில் புகார்
கந்தசக்ஷ்டி விழாவிற்க தயாராகும் மருங்கூர்
அகில இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் 77-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்
இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பத்திரமாக மீட்டுத் தந்த மத்திய அரசு; தமிழக மீனவர்கள் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account