By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்
தென்காசிமாவட்டம்

வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்

Last updated: July 29, 2024 11:20 am
July 29, 2024
81 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம்    சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய  தொடக்க பள்ளியில்   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில்  வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் முன்னிலையில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் இ.ஆ.ப., தலைமையில்  நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள்  மற்றும் தாய்மார்களுக்காக  பல  எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண்திட்டம், விடியல் பயணத்திட்டம், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம்  உள்ளிட்ட திட்டங்கள்  மகளிருக்காக   செயல்படுத்தப்படு வருகிறது. மேலும் மக்களைத்தேடி மருத்தவம் இன்னுயிர் காப்போம்/நம்மைக்காக்கும் 48 போன்ற திட்டங்களும் மக்களின் நலனுக்காக நடைமுறையில் உள்ளது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது மூதாதையர் பழமொழி மக்கள் நல்வாழ்வு என்பது சமுதாயத்தில் முக்கிய பங்காக உள்ளது. பொதுமக்களை பாதுகாப்பதிலும் குறிப்பாக பெண்கள்  நலன் பராமரிப்பதிலும் நமது அரசு விரைந்து முன்னேறி வருகிறது இம்முகாமினை  பொதுமக்கள் அனைவரும்  பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட. ஆட்சித் தலைவர் கமல் கிஷோர்  தெரிவித்தார்.

இம்முகாமில் பால்வினை நோய்கள், கருப்பை வாய் பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மகப்பேறு மருத்துவம் ,கண் மருத்துவம், தோல் மருத்துவம், சித்த மருத்துவம், காச நோய் காது, மூக்கு, தொண்டை மருத்துவம் பல் மருத்துவம் போன்ற சிகிச்சைகளும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் ஆய்வகம் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும்  மேற்கொள்ளப்பட்டது. மக்களை தேடி மருத்துவ பெட்டகம் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

இம்முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் , வட்டார மருத்துவ அலுவலர்  மோதி , வட்டார சுகாதார மேற்பார்வையாளர்                             நாகராஜன்,  சுகாதார ஆய்வாளர் அபிஷேக், சுந்தர பாண்டிபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பண்டாரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி)  ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் , பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் பேரூராட்சி நியமன கவுன்சிலர் பதவியேற்பு
சாலை விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
களியக்காவிளை அருகே டீக்கடையை சூறையாடிய ஆட்டோ டிரைவர்
கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி
குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தி.மு.க பொறியாளர் அணி ஆலோசனை கூட்டம்

February 28, 2025
77 Views
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து
சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
135- ஆம் ஆண்டு திருவிழா
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account