By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலை
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலை

Last updated: July 27, 2024 5:17 pm
July 27, 2024
429 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி- ஜூலை-27-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம்.வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த LPG டேங்கர் லாரி ஓட்டுநர் .முருகன் என்பவர் கடந்த 16.07.2024 அன்று கர்நாடகா மாநிலம், சிரூரு பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததையடுத்து, அவரது மனைவி .செவ்வந்தி அவர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் அவர்கள் முன்னிலையில்  வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம்.வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த .முருகன் என்பவர் கடந்த 16.07.2024 அன்று LPG டேங்கர் லாரியில் ஓட்டுநராக சென்றபோது கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் .முருகன் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆறுதல் தெரிவித்ததோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் வழங்க 25.07.2024 அன்று உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து,  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் லாரி ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவரது மனைவி .செவ்வந்தி அவர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள். மறைந்த முருகன் அவர்களுக்கு திவ்யஸ்ரீ என்கிற மகளும், மேகன் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிகழ்வில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் .ரஜினிசெல்வம், ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் .உஷாராணி குமரேசன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் .அமானுல்லா, மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் .மாலதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் .கதிரவன், ஊத்தங்கரை வட்டாட்சியர் .திருமால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காப்புக்காட்டில் தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
இலவச கண் பரிசோதனை முகாம்
ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்
வேளாண்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு

January 5, 2026
59 Views
எச்ஐவி பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி
திமுக இளைஞரணி சார்பில் அறிமுக கூட்டம்
பெண்கள் தினத்தை முன்னிட்டு Saai Social Services சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீடு
ஆசிரியர் கூட்டமைப்பு எப்ஏபி மாநில விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account