By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேவலாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தேவலாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

தேவலாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

Last updated: July 27, 2024 4:49 pm
July 27, 2024
91 Views
Share
SHARE

ஆம்பூர்,ஜூலை.26-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 

மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் தனியார் மண்டபத்தில் பொதுமக்கள் குறைத்து இருக்க மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.

 

இதில் தேவலாபுரம் துத்திப்பட்டு பெரியவரிக்கம் கரும்பூர் ஆகிய   ஊராட்சிகள் இணைந்து  தேவலாபுரம் மக்களுடன் முதல்வர் திட்டம்

நடைபெற்றது. 

 

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அவரவர் தேவைகளின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

 

சிறப்பு அழைப்பாளராக.  

ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

அ.செ.வில்வநாதன் 

மற்றும்

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் 

வி.அம்மு விஜயன் அவர்கள் மற்றும்

மாதனூர் ஒன்றிய குழுத் துணை தலைவர் எம்.டி. சாந்தி

சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

 

 

நிகழ்ச்சியில் மாதனூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர். எம்.டி.சீனிவாசன் அவர்கள். 

தலைமையில் 

நடைபெற்றது.

 

தேவலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர். ரேவதி குபேந்திரன், 

துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர். சுவிதா கணேசன், 

பெரியவரிக்கம் ஊராட்சி மன்ற தலைவர். சின்னகண்ணன்

கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர். மகேஷ்  

 

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர்  பங்கேற்றனர்.

 

பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், 

கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  மக்களோடு முதல்வர் திட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
திருப்பத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாம்
சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு
தருமபுரி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

December 2, 2024
49 Views
கார்மல் கார்டன் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா கொண்டாட்டம்
கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account