By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப் படுகிறது!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப் படுகிறது!!
தஞ்சாவூர்மாவட்டம்

தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப் படுகிறது!!

Last updated: July 26, 2024 12:39 pm
July 26, 2024
95 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 23

காவிரி பிரச்சனை, பட்ஜெட் போன்றவற்றால் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது என்றார். திராவிட கழகத் தலைவர் கி வீரமணி.

   காவிரி நீர் உரிமை கோரி தஞ்சாவூர் பனங்கள் கட்டிடம் முன் திராவிட கழகம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் மேலும் கூறுகையில் :

     மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற பெயர் ,தமிழ் மக்களின் உரிமை ,வெள்ள நிவாரணம் என எதுவும் இடம்பெறவில்லை .மாறாக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

   எனவே வஞ்சிக்கப்படுகிற தமிழ்நாட்டுக்கு வாழ்வளிக்கும் விதமாக நமது உரிமைப் போர் முழக்கம் வர வேண்டிய நேரத்தில் வரும் .இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து முடிவெடுப் போம். தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கம் விரைவில் தொடங்கும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் திராவிடக் கழக மாவட்ட தலைவர் அமர்சிங் வரவேற்றார் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார் குணசேகரன் காப்பாளர் அய்யனார் மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகத் தலைவர் வீரமணி தலைமை தாங்கி பேசினார்.திமுக எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு) அன்பழகன் (கும்பகோணம்) அசோக்குமார் (பேராவூரணி ) தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன் ,மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ஜி ராஜேந்திரன், மதிமுக தெற்கு மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் தெற்கு மாவட்ட செயலர் முத்து உத்திராபதி விசிக மத்திய மாவட்ட செயலர் ஜெய்சங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலர்  ஜெயினுலாபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை செயலர் பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட செயலர் அருணகிரி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்
சத்துவாச்சாரி பள்ளியில் 42வது ஆண்டு விழா
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டி

January 17, 2025
138 Views
அண்ணாநகரில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா
மதுரை வலையங்குளத்தில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர் பலி.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
அழிவை நோக்கி செல்லும் கிரானைட் மெருகூட்டும் ஆலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account