By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!
தஞ்சாவூர்மாவட்டம்

புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!

Last updated: July 26, 2024 12:38 pm
July 26, 2024
75 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 25.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட புதுமை பெண் திட்டம் (மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம்) தொடர்பான பணிகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில்  கலந்தாய்வுக்  கூட்டம் நடந்தது.

   கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

   முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்களில் பெண்களின் முன்னே ற்றத்திற்காகவும் உயர்கல்வியின் வளர்ச்சிக்காகவும் சமூக நலன் மற்றும் உரிமை துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் உயர்கல்வி உறுதித் திட்டம் புதுமைப்பெண் திட்டம் தஞ்சை மாவட்டத்தில் சிறப்பாக  செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பில் சேர்ந்து 13 ஆயிரத்து18 பேர் கல்லூரி மாணவி களுக்கு மாதம் ரூபாய் 1,000 ம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

     அரசு பள்ளிகளில் மூலம் படிக்கின்ற  மாணவிகளுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை பயன்படுத்தி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைகின்ற பெண்கள் தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிப்பதை ஊக்கப்படுத்தவு ம் இடை நிற்றவை தவிர்ப்பதற்காக வும் உயர் கல்வியில் உன்னத  நிலை அடைவதற்காகவும் முதல் அமைச்சர் அவர்களால் செயல் படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்ட பணிகளை அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களும் தொய்வின்றி சிறப்பாக செயல்பட வேண்டும். என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்

    கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் கூடுதல் பொறுப்பு அனுசுயா மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

ஈரானில் சிக்கிய தமிழர்களை மீட்டமைக்கு ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நன்றி – அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
P.M.S. அபுதாகிருக்கு வாசகர் வட்ட ஆர்வலர் விருது
காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்
தியாகி ஈஸ்வரன் அரங்கம் மற்றும் திருவுருவ சிலை கட்டிடப்பணி
முன்னால் இராணுவ வீரருக்கு கத்திகுத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

January 24, 2025
71 Views
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற பிரவீன் குமார்
நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
விவசாய கல்லூரி மாணவிகள் ஆய்வு
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account