By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை
மயிலாடுதுறைமாவட்டம்

700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை

Last updated: July 26, 2024 12:24 pm
July 26, 2024
109 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் 700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான  ஆணைகளை எம்எல்ஏ நிவேதாமுருகன் வழங்கினார்:-

 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு‌.கருணாநிதி 2009-ம் ஆண்டில் தமிழகத்தில் இருக்கின்ற 20 லட்சம் வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற  கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் மாற்றித்தந்தார்கள். அதை தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் கனவு இல்லம் திட்டமாக ஒரு வீட்டிற்கு ரூ.3.50,000 வீதம் கிட்டத்தட்ட இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் 3000 வீடுகளுக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 700 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி ஆணை வழங்கும் விழா செம்பனார்கோவில் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இதில், ஒன்றிய குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் , மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை
ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ் வெங்கடேஷ் செய்தியாளரிடம்
அக்ஷ்ய திதியை முன்னிட்டு களைகட்டிய ஜுவல்லரி கடைகள். ஆர்வமுடன் தங்க நகை வாங்கி செல்லும் பெண்கள்.
வைகாசி பொங்கல் உற்சவ விழா பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு

July 25, 2025
36 Views
தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
நித்திரவிளை அருகே விபத்து; மினி டெம்போ மோதி 2 பேர் படுகாயம்
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை
ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account