By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஆணையர் நியமிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நகராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஆணையர் நியமிக்க கோரிக்கை
இராமநாதபுரம்மாவட்டம்

நகராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஆணையர் நியமிக்க கோரிக்கை

Last updated: July 26, 2024 11:38 am
July 26, 2024
247 Views
Share
SHARE

கீழக்கரை ஜூலை 25-

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம்

தமிழக முதல்வர்,தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்,துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது, 

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கி சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் தாலுகா அந்தஸ்தில் இருக்கும் நகராட்சி ஆகும். 

 

கீழக்கரை நகராட்சியில் தற்போது நிரந்தர ஆணையர் பணியில் இல்லாத காரணத்தால்  இராமநாதபுரத்தில் பணியாற்றும் ஆணையர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக கீழக்கரை நகராட்சி பணிகளை கவனித்து வருகின்றார்.இதனால் கீழக்கரை நகராட்சி  பணிகளை கவனிப்பதில் தொய்வு நிலை ஏற்படுகிறது. 

 

கீழக்கரை நகராட்சியில் ஊரின் விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகையை அடிப்படையில் 32 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.ஆனால் தற்போது கீழக்கரை நகராட்சியில் 17 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணி செய்து வருகின்றார்கள். 

 

கீழக்கரை நகராட்சியின் விரிவாக்கம் கருதி நிரந்தர ஆணையர் மற்றும் கூடுதல் நிரந்தர துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த கீழக்கரை பொதுமக்கள் சார்பாகவும்,எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம். இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர்
நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இலவச பரிசோதனை
மாவட்ட சங்கம் சார்பில் 7வது மாவட்ட அளவிலான போட்டி
நாகர்கோவிலில் மின் கம்பத்தில் தொங்கியவாறு மின்சார ஊழியர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா

February 26, 2025
56 Views
மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் மகா தீபாராதனை
குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்
ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account