By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திடீரென சாலையில் நிறுத்திய வாகனத்தில் பேருந்து மோதி விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திடீரென சாலையில் நிறுத்திய வாகனத்தில் பேருந்து மோதி விபத்து
கனஂனியாகுமரிமாவட்டம்

திடீரென சாலையில் நிறுத்திய வாகனத்தில் பேருந்து மோதி விபத்து

Last updated: July 26, 2024 10:50 am
July 26, 2024
73 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 23

 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சாலையில் வாகனங்கள் வந்து கொண்டிருக்கும்போது திடீரென குறுக்கே வந்த ஆடு. ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் லோடு ஆட்டோவை சாலையில் திடீரென ஓட்டுநர் நிறுத்தியதால் பின்னால் வந்த அரசு பேருந்து லோடு ஆட்டோவில் மோதி விபத்து.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த நன்றிக்குழி அருகே சாலையில் திடீரென வெள்ளாடு ஒன்று சாலையை  கடக்க முற்பட்டபோது அவ்வழியாக  பழங்களை ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஓட்டுநர்  ஆட்டின் உயிரை காப்பாற்ற முற்பட்ட நிலையில் பிரேக் பிடித்து  வண்டியை நிறுத்தினார். அந்த சமயம்  பின்னால் வந்த அரசு பேருந்து திடீரென சாலையின் நடுவில் நின்ற லோடு ஆட்டோ மீது மோதியதும் ஓட்டுநர்  பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும்இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து விழுந்தது. இதனால் லோடு ஆட்டோவில் இருந்த காய்கனிகள் அனைத்தும் சாலையில் சிதறி ஓடியது இந்த விபத்தில் ஆடு உட்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை தற்போது அந்த சிசிடிவி கட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டை காப்பாற்ற முயற்சித்து முடிவில் நஷ்டப்பட்ட  லோடு ஆட்டோ ஓட்டுனரை  பொதுமக்கள் பாராட்டி ஆறுதல்  தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சவேரியார் பேராலய திருவிழா; 3ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
கரூர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; நவாஸ் கனி எம்பி பேட்டி
பால்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை
அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

June 10, 2026
5 Views
ஆசிரியர் ச.சாலமோன்ஜோசப் பாராட்டு விழா
சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட 35 பிரியாணி கடை
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உழவாரப்பணி!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account