By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச கண் சிகிச்சை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இலவச கண் சிகிச்சை முகாம்
சிவகங்கைமாவட்டம்

இலவச கண் சிகிச்சை முகாம்

Last updated: July 23, 2024 12:35 pm
July 23, 2024
85 Views
Share
SHARE

சிவகங்கை, ஜுலை 23-

சிவகங்கை நகர தமுமுக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும்  சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

சிவகங்கை நேரு பஜார் இல் அமைந்துள்ள ஆர்.சி.நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிவகங்கை நகர தலைவர் சித்திக் தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிவு முன்னிலை வகித்தார். இம்முகாமை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாரூக்  துவக்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக்பாட்ஷா தமுமுக மாவட்ட தலைவர் துல்கருணைசேட் சிவகங்கை வாலாஜாநவாப் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் காஜாமைதீன்,  செயலாளர் முகமது அலி மற்றும் ஹவ்வா பள்ளிவாசல் தலைவர் தாஜிதீன் மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவி வித்யா கணபதி மற்றும் சிவகங்கை மறைவட்ட அதிபர் ஜேசுராஜ், சிவகங்கை ஆர் சி நடுநிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, சிவகங்கை திமுக நகர் மன்ற உறுப்பினர் அயூப்கான், திமுக நகர்மன்ற உறுப்பினர் ராஜபாண்டியன் கலந்துகொண்டனர். மேலும் சிவகங்கை நகர்  நிர்வாகிகள் மன்சூர், ரசாக், அக்பர்அலி மருத்துவர் அணி செயலாளர் ஷாஜஹான் முன்னாள் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சேக் பகுரூதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்கள் 210க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகேஇளம் பெண் பஜாத்கார முயற்சி; வாலிபர் மீது வழக்கு
மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 14 – வது ஆண்டு விழா
குமரி மலையோர கிராம பகுதி பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு

June 14, 2024
133 Views
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
என்எஸ்எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழா
சேனூரில் திமுக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா
வீட்டிற்கான குடிநீர் இணைப்பு பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account