By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு

Last updated: July 23, 2024 10:13 am
July 23, 2024
161 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 22

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேற்று வனத்துறை அமைச்சர் வருவதாக கேள்விப்பட்டு பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த காணி இன மக்கள் அவரிடம் நேரில் சந்தித்து  கோரிக்கை  மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாக :-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3000 காணி இன மக்கள் குடும்பங்களாக  வசித்து வருகிறோம் நாங்கள் ரப்பர் விவசாயம் செய்து வருகிறோம் இந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி எங்களுக்கு கடந்த காலங்களில் 2019 இல் இருந்து வழங்காமல் இருக்கிறது அதை எங்களுக்கு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் ஆலோசித்து உடனடியாக அந்த ரப்பர் மரங்கள் எல்லாம் வெட்டி மரக்கன்றுகள் நடுவதற்கான அனுமதிகளை வழங்குங்கள் கால தாமதம் ஏற்படுத்த வேண்டாம்.  அதோடு கூட இந்த வனவிலங்குகள் தாக்கி இறந்த குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி அரசு தரப்பில் வழங்கப்பட்டு வந்தது அதில் பாம்பு கடித்தால் வேறு ஏதும் விஷ ஜந்துக்கள் கடித்து இறந்தாலோ அந்த இழப்பீடு அவர்களுக்கு வழங்க முடியாமல் இருந்தது எனவே இந்த அரசு ஆணையை திருத்தி பாம்பு கடித்தாலும் அதற்கு வழங்க வேண்டும்.  நகரப்பகுதிகளில் பிடிபடுகின்ற பாம்புகள் அனைத்துமே கொண்டு வந்து எங்களுடைய குடியிறுப்பு பகுதிகளின் அருகாமையில்  கொண்டு வந்து விடுகின்றார்கள் அந்த விஷம் கூடின பாம்புகளை விடுவதால் அந்த பாம்பு கடி என்பது வனப்பகுதியில் வைத்து பாம்பு கடித்து இறந்தால் அதற்கு மட்டும் நிவாரணம் வழங்க கோரிக்கை பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்கள். இந்த பகுதியில் அரசு ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது மறைந்த முதல்வர் காமராஜர் ஆட்சியில் இருக்கும் போது பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்க்காக வேண்டி எங்களுடைய குடியிறுப்பு அருகாமையில் சுற்றிலும் அரசு ரப்பர் தோட்டங்கள் அமைக்கப்பட்டு எங்களுக்கு  அந்த பகுதியில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்பொழுது அந்த ரப்பர் மரங்கள் முதிர்ச்சியாக வெட்டி மாற்றப்படுகிறது. இதனால் அங்கு காட்டு யானை , கரடி, புலி போன்ற விலங்குகள் எல்லாம்  எங்களுடைய குடியிறுப்பு பகுதியில் நாசம் பன்னுவதால். அங்கு வாழ முடியாத சூழல் இருக்கிறது எனவே அந்த குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் இருக்கிறதான பகுதிகளில் நீங்கள் உடனடியாக மறு ரப்பர் மரங்களை நடவு செய்ய வேண்டும், எங்களுடைய குடியிறுப்பு பகுதியை பாதுகாக்கப்பட வேண்டும் , எங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கோஷ்டி மோதல்: வக்கீல்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
சுரேஷ் ராஜனுக்கு வரவேற்பு: நாகர்கோவிலை அதிர செய்த திமுக தொண்டர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்
ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்

August 23, 2024
75 Views
விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்
அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொடக்கப்பள்ளி சார்பில் மதிய உணவு
முதுகலை மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account