வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளின் இயக்கத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா அந்தியூர் செல்வராஜ் எம்பி எம்எல்ஏக்கள் ஈ வி கே எஸ் இளங்கோவன் ஏ ஜி வெங்கடாசலம் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் துணை மேயர் செல்வராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மேலான் இயக்குனர் ஜோசப் டயஸ் பொது மேலாளர் சுவர்ணலதா உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



