By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிரந்தர தீர்வு ஏற்படஉச்ச நீதிமன்றம் இறுதி முடிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > நிரந்தர தீர்வு ஏற்படஉச்ச நீதிமன்றம் இறுதி முடிவு
மாவட்டம்வேலூர்

நிரந்தர தீர்வு ஏற்படஉச்ச நீதிமன்றம் இறுதி முடிவு

Last updated: July 17, 2024 12:46 pm
July 17, 2024
112 Views
Share
SHARE

வேலூர்_16

 

உச்ச நீதிமன்றமும்

அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது ஆனால் கர்நாடகா அரசுதான் அதனை பின்பற்றவில்லை என அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி..

 

வேலூர் மாவட்டம்

 காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் உள்ள நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 1 முதல்5 வகுப்பு பயிலும் 81 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர்

துரைமுருகன்  துவக்கி வைத்தார்.

 

 

நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் ,

 

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு சத்தானதாகவும் சுவையானதாகவும் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால்

மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

 

 

 

.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,

 

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டுமென காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

 

ஆனால் கர்நாடக அரசு

அதனை ஏற்காமல்

8000 கன அடி தண்ணீர் மட்டுமே தருவோம் என்று கூறுகிறார்கள்.

 

ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 11,574 கன அடி தண்ணீர் ஆகும்

அதைக் கூட தர முடியாது என்று கர்நாடக அரசு கூறுகிறது.

தற்போது கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது.

 

கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி உள்ளிட்ட நான்கு அணைகளில் இருந்து தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்,

ஆனால் கர்நாடக அரசு அதிலிருந்தும் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.

 

இன்றளவில் மேட்டூர் அணைக்கு 4,047 கன அடி தான் தண்ணீர் வந்துள்ளது.

 

காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதலமைச்சரிடம் எடுத்து கூறியுள்ளேன்.

தற்பொழுது கர்நாடகாவில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது அதனால் அவர்கள் எந்த அளவிற்கு தண்ணீர் திறந்து விடுகிறார்கள் என்பதை பார்த்து,

 

 முதலமைச்சருடன் பேசி ஆலோசனை செய்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா?

 அல்லது நானே கர்நாடக மாநிலத்திற்கு கடிதம் எழுதுவதா அல்லது காவிரி ஒழுங்காற்று குழு செயலாளரை சந்தித்து பேசுவதா ?

 என்பதை இன்று முதலமைச்சருடன் பேசி ஆலோசனை செய்யப்படும்.

 

காவிரியில் இருந்து உபரி நீர் மட்டுமே வருகிறது ஆனால் உரிமை நீர் வருவதில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

 

உபரி நீரைத் தான் கர்நாடக அரசு உரிமை நீர் என்று சொல்கிறது.

 

 

காவிரி பிரச்சினையில்

நிரந்தர தீர்வு ஏற்பட

 உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றமும்

அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து தான்  வருகிறது ஆனால் கர்நாடகா அரசுதான் அதனை பின்பற்றவில்லை

 

என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

 

 

 

மேலும்

எடப்பாடி பழனிச்சாமிக்கு

காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக முழு தகவலும் தெரியாது.

 

அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மட்டும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார்களா?

 

எனவே காவிரி தொடர்பான முழு  தகவலும்

தனக்குத் தெரியும்.

 

அதனை அறிந்து

தான் செயல்பட வேண்டும்.

 

அதனுடைய நுணுக்கங்களை அறிந்து தான் செயல்பட வேண்டும் அப்படித்தான் நான் செய்து வருகிறேன்.

என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா
ஆடி முதல் வெள்ளி கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் 1008 விளக்குகளுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
காதல் திருமணம்… கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு!
தேமுதிக பொருளாளர் முத்துக்குமார் வலியுறுத்தல்
கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

மதுபான பார் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்

April 18, 2025
62 Views
திண்டுக்கல்லில் கோவை பேரவையின் கிளை கழகம்
திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி
தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account