தமிழ் சிறுத்தைகள் கட்சி மற்றும் சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கோவை டாட்டா பாத் பகுதியில்
சாதி,ஆணவப்படுகொலைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில்ஒருகிணைக்கப்பட்டசாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும்
ஆணவ படுகொலைக்கு எதிரான தீர்ப்பு ஒன்றில் நீதியரசர் ராமசுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்…
ஆணவபடுகொலைகளுக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்….
தமிழ் சிறுத்தைகள் கட்சியின்
நிறுவனர் மற்றும் தலைவர் சு.அகத்தியன் அவர்கள் கலந்து கொண்டு தமது கருத்தை பதிவு செய்தார்உடன் மாநில மகளிரணி
பொதுச் செயலாளர்
அம்சவேணி கனகராஜ்
செய்தி தொடர்பாளர்
சோபானாசுரேஷ் மற்றும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் தோழர்கள்.கலந்துகொண்டனர்