By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர்
கனஂனியாகுமரிமாவட்டம்

கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர்

Last updated: July 13, 2024 12:15 pm
July 13, 2024
85 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 13

 

கன்னியாகுமரிக்கு வந்த

மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் சோனாவால்-க்கு வரவேற்பு. ஒரு நாள் பயணமாக  கன்னியாகுமரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் சோனாவால் திருவனந்தபுரத்தில் இருந்து காா் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்தார். அவரை, மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியா் முருகன், தூத்துக்குடி துறைமுகத் தலைவா் சுசந்தகுமாா், துறைமுக முதன்மை பொறியாளா் ரவிக்குமாா் ஆகியோா் வரவேற்றனா்.

பின்னா் பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அமைச்சா், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு தனிப் படகில் சென்றாா். அங்கு கேந்திர நிா்வாகம் சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மண்டபத்தை சுற்றிப் பாா்த்த பின்னா் தியான மண்டபத்தில் அமா்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டாா். அப்போது, சென்னை மண்டல கலங்கரை விளக்கம் இயக்குநா் காா்த்திக் செஞ்சுடா், கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் அதிகாரி பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.பின்னா், சூரியன் அஸ்தமனக் காட்சியை பாா்த்து விட்டு காா் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றாா்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
சங்கத்தின் மாநில அளவிலான பேரவை கூட்டம்
தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி
விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்
பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தனிப்படை போலீசாருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு

May 17, 2024
87 Views
ஸ்ரீ பச்சை நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
மீண்டும் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானம்
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account