வேலூர்_11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜிபிஎம் வீதி அம்பாபுரத்தில் டாக்டர் வினோத்’ஸ் ஆர்த்தோ அன்ட் டயாபட்டிக் கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது இதில் எலும்பு முறிவு மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. ஆர். வினோத், பொது மருத்துவர் நீரிழிவு மற்றும் நீரிழிவு கால் பராமரிப்பு நிபுணர் டாக்டர் எஸ். ஜி பவித்ரா ,கே .டி. ராஜேந்திரன் ,மீரா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.