By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி மனு
திண்டுக்கல்மாவட்டம்

வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி மனு

Last updated: July 5, 2024 12:15 pm
July 5, 2024
100 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஜூலை: 5

 

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 48 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் இளமதி தலைமையில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் இணைப்பு பெறுதல், பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல், சொத்து வரி பெயர் மாறுதல் செய்தல் , புதிய சொத்து வரி விதித்தல், சுகாதாரம் தொடர்பான குறைகள் மற்றும் இதர அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுதல் ஆகியவற்றை உரிய ஆவணுங்களுடன் விண்ணப்பித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இந்த குறை தீர்க்கும் முகாமில் சமூக ஆர்வலர் ஹெச்.ராஜேஷ் கண்ணன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது , திண்டுக்கல் மாநகர பகுதிக்கு வெளியூரிலிருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை தருகின்றனர். இயற்கை உபாதைகளை கழித்திட இட வசதி இல்லாமல் இருந்தது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி உதவியால் காந்தி மார்க்கெட் முகப்பு, சென்ட்ரல் தியேட்டர் ரோடு, 

ஜி.ஹெச். ரோடு, பஸ் ஸ்டாண்ட் மதுரை ரேக் முன்பு ஆண், பெண் இரு பிரிவுகளாக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தியிருந்தனர். இதன் திறப்பு விழாவும் நடைபெற்றது. ஒருநாள் கூட பயன்பாட்டிற்கு வரவில்லை. எந்த அடிப்படையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. லைட் வசதி இல்லாமல், தண்ணீர் வசதி இல்லாமல் திறக்காத நிலையிலும் இரவு நேரம் மட்டும் கதவுகள் திறந்து இருப்பது ஏன்? இதனால் முறையான பராமரிப்பும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக  நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மகாதேவர் திருக்கோயிலில், சட்டமன்ற அறிவிப்பு
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் வழக்கு
இளைஞர் அணி பாக முகவர் கூட்டம்
கார்த்திகை லட்ச தீபம் தேதி மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு

November 27, 2025
50 Views
கல்லப்பாடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
காட் பிரிவு சீரமைப்பு மேம்படுத்துதல்
வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழா
ஈரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account