By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கள்ளக்குறிச்சி > மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சிமாவட்டம்

மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 3, 2024 12:31 pm
July 3, 2024
96 Views
Share
SHARE

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை தொடர்ந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் முபாரக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு தைரியமாக முடிவெடுத்து மக்கள் வாழ்வை சீரழிக்கின்ற டாஸ்மாக் மதுபான கடைகளை மூடி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளச்சாராய சாவுகளை தடுத்து நிறுத்த வேண்டும், நச்சு சாராயத்தை அனுமதித்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

நரிக்குறவர்களுக்காக கட்டப்படும் வீடுகள்; மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம்
பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி பேருந்து நிலையத்தில் இரு தரப்பு மோதல்; போலீசார் குவிப்பு

May 26, 2026
37 Views
விபத்துகளை தடுக்க ஒலி ஒளி எழுப்பும் டவர்
காட்பாடி வி.டி.கே நகரில் ஆதியம்மாள் நூற்றாண்டு விழா
ஹார்ட்ஃபுல்னஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாண்டிசோரி சூழல் புதிய தொடக்கம்
வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account