By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்ட விரோத மது விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > சட்ட விரோத மது விற்பனை
Blog

சட்ட விரோத மது விற்பனை

Last updated: July 3, 2024 11:46 am
July 3, 2024
65 Views
Share
SHARE

கமுதி பகுதியில் சட்டவிரோதமாக வட மாநில மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.  ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூா் உள்பட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனைகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுவிலக்கு ஆயத்தீா்வை போலீஸாா் மற்றும் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் உத்தரவிட்டாா். 

 

 இதையடுத்து, மதுக் கடைகள் திறக்கும் நேரத்துக்கு முன்பு காலை நேரங்களில்   கள்ளச் சந்தையில் மதுப்புட்டிகள் விற்கப்படுவது குறைந்துள்ளது. 

 

இந்த நிலையில் கள்ளச் சந்தையில் மதுபுட்டிகள்  கிடைக்காததால், இதற்கு பதிலாக வட மாநிலங்களிலிருந்து குறைந்த விலையில் மதுப் புட்டிகளை வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இது கமுதி ஆற்றங்கரை  அருப்புக்கோட்டை ரோடு வழிவிட்டஅய்யனார் கோயில் பகுதி மண்டலமாணிக்கம் பகுதிகளில் விற்பனைசெய்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர் 

மேலும், கமுதி-மதுரை சாலையில் கோட்டைமேடு ஆலமரம் பகுதியில் வடமாநில காலி மதுப் புட்டிகள் குவியல்களாக கிடப்பதாக தெரிவித்தனா்.  

 

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ஆகவே காவல்துறையினர்  தூரித நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

திருக்கோவில் கோபுரம் விமானங்களுக்கு ஒளியூட்டும் விளக்குகள்
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
ஈரோட்டில் மக்களை தேடி மாநகராட்சி நிகழ்ச்சி
பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழுமம்(RCC) ,ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸி
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் அவிநாசி தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ

August 11, 2025
25 Views
திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 பிறந்தநாள்
அமைச்சர் மனோதங்கராஜை வீழ்த்த பா.ஜ.க அதிரடி திட்டம்: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account