By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!
தஞ்சாவூர்மாவட்டம்

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!

Last updated: July 1, 2024 9:22 am
July 1, 2024
160 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை.1

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டுரை ,பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது.

      தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:

     தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவாக இனி கொண்டாடப்படும் என முதலமை ச்சரால் அறிவிக்கப்பட்டு ள்ளது இந்த விழாவை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடை பெற உள்ளது

      மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும்,இரண்டாவது பரிசாக 7 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 5 ஆயிரம் என பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

   கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி யில் ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு ஆட்சி மொழி தமிழ் ஆகும் .பேச்சுப் போட் டிக்கான தலைப்பு குமரித்தந்தை மார்சல் நேசமணி ,தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணா நிதி ஆகும்.

     பங்கேற்பு படிவம் ,போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகியவை முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்க ப்படும். இந்த போட்டிகளில் மாணவ ர்கள் பங்கேற்று பயன் பெறலாம் மேற்கண்டவாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
இனயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
போலீசாரை மிரள வைத்த கல்லூரி மாணவர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்குறைவு கட்டிடம்
ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

February 17, 2025
59 Views
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
அரசு மகளிர் பள்ளியில் படித்து 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு எம்எல்ஏ பாராட்டு
கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account