By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
அரியலூர்மாவட்டம்

போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

Last updated: June 30, 2024 9:14 am
June 30, 2024
93 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:30

 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஜெ.சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின் படி போதைப் பொருள்  பற்றிய விழிப்புணர்வு  கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி துணை தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் மரியா, உடையார்பாளையம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினர்.பின்னர் பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தொட மாட்டோம்,தொட மாட்டோம் போதை பழக்கத்தை தொடமாட்டோம்,உருவாக்குவோம்,உருவாக்குவோம் போதைப் பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்று கோசங்களை கூறிக்கொண்டு பதாதைகளை ஏந்தி சென்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் வைஷ்ணவி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்,ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சம்பத் நன்றி கூறினார்.இறுதியில் அனைவரும் எழுந்து நின்று போதைப் பழக்கத்தை தொடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக கவுன்சிலருக்கு பிறந்தநாள் விழா
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் மெயின் ரோட்டில் மாடுகளுக்குள் சண்டை; மக்கள் பீதி.

May 4, 2024
141 Views
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை
அதிமுக 190 இடங்களில் வெற்றி பெறும்
எரியாத தெருவிளக்கு; காங்கிரஸ் கட்சியினரிடம் புகார்
வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account