By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்
கனஂனியாகுமரிமாவட்டம்

வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்

Last updated: June 29, 2024 2:00 pm
June 29, 2024
146 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 29

 

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுந்தர வதனம் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் விதி மீறல்களில் ஈடுபடும்  வாகன ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார் . எனவே மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சாலை விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். ஆனாலும் தலைக்கவசம் அணியாமல் , அதிக ஒலி எழுப்பி  இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து

 நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்டரின் மற்றும் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

 அவரின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்கள் மீனாட்சிபுரம் பகுதியில்  தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு

வந்தனர்.அப்போது ஜோசப் கான்வென்ட் பள்ளி அருகில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி தணிக்கை மேற்கொண்டபோது அவர்கள்  

வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டது.  மேலும் அந்த வாகனங்களில் பதிவு எண் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே  ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது  போன்ற விதி மீறலில் ஈடுபட்ட  இளைஞர்களுக்கு அபராதம் விதித்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி ப்ராஜெக்ட் கண்காட்சி
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
76 வது குடியரசு தின விழா கொடியேற்றம்
தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும்
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு: அரியலூர் மாவட்டம் 5 வது இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு

December 18, 2024
151 Views
பாரூர் பெரிய ஏரியை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை உத்தரவு
குமரி பாசனத்துறை தலைவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்
கலசலிங்கம் பல்கலையில் தோட்டக்கலை மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account